ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து கட்டணம்:
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கின்றனர். மேலும் தங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் அரசுப் பேருந்துகளில் தான் பயணம் செய்து வருகின்றனர். மேலும், மற்ற தனியார் பேருந்துகளை காட்டிலும் தற்போது அரசு பேருந்துகளில் தான் பயணச்சீட்டு கட்டணம் குறைந்த அளவில் வசூலிக்கப்படுகிறது.
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
இதனால் தான் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதி வருகிறது. இந்நிலையில், அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, புதுச்சேரியில் கடந்த 7 வருடங்களாக அரசு பேருந்து கட்டணம் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
தற்போது, அரசு பேருந்து கட்டணங்கள் குறைந்தபட்சமாக ரூ.13-லிருந்து ரூ.17 வரை உயர்த்தப் போவதாக புதுச்சேரி போக்குவரத்து அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்ட பின்னரே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை இருந்து வருகிறது. சமீபத்தில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !