புதுச்சேரியில் இன்று செப் 18 பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரியில் வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆண்டுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட இருந்தும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
புதுச்சேரியில் இன்று செப் 18 பள்ளிகளுக்கு விடுமுறை
அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இந்த மின் கட்டண உயர்வைக் கண்டித்து, இன்று (செப்டம்பர் 18) இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் பந்த் நடைபெற்று இருக்கிறது.
Also Read: 8th ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி போட்டி – இந்திய அணி அபார வெற்றி!
இதனால் அங்கு ஆட்டோ பஸ் எந்த சேவையும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1 முதல் 8 வரை அரசுப் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம்
மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி
மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை