Home » வேலைவாய்ப்பு » புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025! TN Rights Projects திட்டத்தில் பணி நியமனம்!

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025! TN Rights Projects திட்டத்தில் பணி நியமனம்!

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025! TN Rights Projects திட்டத்தில் பணி நியமனம்!

TN Rights Projects திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம்.

அரியலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master of Social Work (MSW)

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட சுகாதார அலுவலகம்

பழைய பேருந்து நிலையம் அருகில்

நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்

மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 04/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 19/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top