தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த காலியாக உள்ள Data Assistant பணிக்கு விண்ணப்பிக்க துடிப்பான மற்றும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் உதவியாளர் வேலை 2025 இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை எப்படி? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்
பதவியின் பெயர்: Data Assistant
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: கணினி பயன்பாடு / ஐடி / வணிக நிர்வாகம் / பி.டெக் (சி.எஸ்) அல்லது (ஐ.டி) / பிசிஏ / பிபிஏ / பிஎஸ்சி – ஐடி / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் ஒரு வருட டிப்ளமோ / சான்றிதழ் படிப்புடன் பட்டப்படிப்பு.
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான மற்றும் திறமையான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
விண்ணப்பிக்கும் முறை:
புதுக்கோட்டை மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் காலியாக உள்ள Data Assistant பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் https://pudukkottai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
NPCC தேசிய திட்ட கட்டுமானக் கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 33,750/-
விண்ணப்பிக்கும் முகவரி:
புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில்,
நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு,
புதுக்கோட்டை – 622 001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 21/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31/03/2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் உதவியாளர் வேலை 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TANUVAS நாமக்கல் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/-
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025! Officer Post! சம்பளம்: Rs.40,000/-
SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-
RITES லிமிடெட் General Manager வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.45400 -Rs.51100/-