பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆட்சேர்ப்பு 2024பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆட்சேர்ப்பு 2024

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் 213 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 31 ஆகஸ்ட் 2024 ஆகவும் கடைசி தேதி 15 செப்டம்பர் 2024 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வி தகுதி, வயது வரம்பு, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்பஞ்சாப் & சிந்து வங்கி
வேலை பிரிவுBank Jobs 2024
வேலை வகைSpecialist Officer
காலியிடங்களின் எண்ணிக்கை213
தொடக்க தேதி31.08.2024
கடைசி தேதி15.09.2024
Punjab and Sind Bank Recruitment 2024

பஞ்சாப் & சிந்து வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Manager

Officer

Senior Manager

Cheif Manager

Punjab and Sind Bank SO Vacancy மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 213

Rs.48,480 முதல் Rs.1,20,940 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து விண்ணப்பிக்க விரும்பும் பதவிகளுக்கு ஏற்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

Punjab and Sind Bank Jobs Age Limit

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024 ! 56 காலியிடம் அறிவிப்பு, 157000/- சம்பளம் !

பஞ்சாப் & சிந்து வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 31.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.09.2024

Punjab and Sind Bank Careers Online Apply Link

Short listing

Written test

Personal Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General, EWS, OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.850/-

SC / ST / PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் போது தங்களின் தற்போது செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். Punjab and Sind Bank official Website.

தேர்வு செயல்முறை பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
punjabandsindbank.co.in content Recruitment

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *