Home » வேலைவாய்ப்பு » பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Specialist, Head காலியிடங்கள்!

பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Specialist, Head காலியிடங்கள்!

பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Specialist, Head காலியிடங்கள்!

பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025: பஞ்சாப் & சிந்து வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Specialist, Head ,Lead காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் & சிந்து வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Head AI – 01

Lead AI – 01

Specialist AI – 01

சம்பளம்: வங்கி விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் / மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு / மின்னணுவியல் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு / தரவு அறிவியல் / எம்.சி.ஏ ஆகியவற்றில் பி.இ. / பி.டெக்.

வயது வரம்பு:

Head AI

குறைந்தபட்சம்:34 ஆண்டுகள்

அதிகபட்சம்:40 ஆண்டுகள்

Lead AI

குறைந்தபட்சம்:30 ஆண்டுகள்

அதிகபட்சம்:38 ஆண்டுகள்

Specialist AI

குறைந்தபட்சம்:27 ஆண்டுகள்

அதிகபட்சம்:33 ஆண்டுகள்

பஞ்சாப் & சிந்து வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழகுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.

Deputy General Manager – HRD

Punjab & Sind Bank

2nd Floor, NBCC Complex, Tower-3,

East Kidwai Nagar

New Delhi -110023

Shortlisting

Interview

SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100

General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top