Home » வேலைவாய்ப்பு » PNB வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 350 Specialist Officer காலியிடங்கள் அறிவிப்பு!

PNB வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 350 Specialist Officer காலியிடங்கள் அறிவிப்பு!

PNB வங்கி SO வேலைவாய்ப்பு 2025! 350 Specialist Officer காலியிடங்கள் அறிவிப்பு!

பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவிப்பின் படி PNB வங்கி SO வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த அறிவிப்பின் படி 350 Specialist Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. punjab national bank recruitment 2025

பஞ்சாப் நேஷனல் பேங்க்

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 350

சம்பளம்: Rs.48,480 முதல் Rs.1,05,280/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.E./ B.Tech / Chartered Accountant (CA) / Cost Management Accountant-CMA (ICWA) / MBA or Post Graduate Diploma in Management / M.C.A

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 38 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

Punjab National Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளத்தை பார்வையிட்டு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 03.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 24.03.2025

Online தேர்வின் தற்காலிக தேதி (தேவைப்படும் இடங்களில்): ஏப்ரல்/ மே 2025

Online Tests

Interview

PWD/ST/SC/Ex-s வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 59/-

For General / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1180/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். punjab national bank recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top