இந்தியாவின் புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் உதவி பொது மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி |
வேலை பிரிவு | வங்கி வேலை 2024 |
காலியிடங்களின் எண்ணிக்கை | 06 |
தொடக்க தேதி | 23.07.2024 |
கடைசி தேதி | 06.08.2024 |
பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024
வங்கியின் பெயர் :
பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Assistant General Manager,
Cyber Security – 01
Corporate Credit Project Finance – 01
Data Protection Officer – 01
Board Secretary – 01
MSME Credit – 01
Principal Staff Training College – 01
சம்பளம் :
SMGS-V அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate, B.E / B. Tech/ M.Tech in Computer Science / Information Technology / Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Post-Graduation Degree / Diploma in Management / CA / CMA / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் பேங்க் தலைமை காப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.1,10,050/- மாத சம்பளம் !
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – 5 ஆண்டுகள்
1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி பொது மேலாளர் பணிகளுக்கு இணயத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் கேட்கப்பட்ட தகவல்களை பதிவு செய்து மற்றும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 23/07/2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 06/08/2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written test
Short-listing
Personal Interaction / Interview போன்ற செயல்முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST/ PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 150/- + Plus GST (Total Fee for New Delhi – Rs.177/- )
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 850/- + Plus GST (Total Fee for New Delhi – Rs.1003/-)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.