"புன்னகை தேசம்" படத்தில் நடித்த ஹீரோவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?"புன்னகை தேசம்" படத்தில் நடித்த ஹீரோவை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் தருண். தமிழில் புன்னகை தேசம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அவர், எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் சினேகாவுடன் இணைந்து சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற படத்தில் நடித்தார். இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்து தமிழில் நடிக்கவில்லை.

தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் இவர், கடைசியாக ஓவியாவுடன் சேர்ந்து “இடி நா லவ் ஸ்டோரி” என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் அவர் மீண்டும் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை வெறும் ஏமாற்றமே மிச்சம். இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் புன்னகை தேசம் படத்தில் நடித்த தருணா இது என்று வாயடைத்து போய் உள்ளனர். 

சன் டிவி சீரியல் நடிகை திடீர் மருத்துவமனையில் அனுமதி.., அடக்கடவுளே.., அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *