“புஷ்பா 2” வெற்றி நடை போட்டு வரும் நிலையில் தற்போது அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை செய்து வருவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 படம்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 உலகமெங்கும் வெளியானது. மேலும் இப்படம் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வெளியாகி 8 நாட்களில் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலித்துள்ளது. மேலும் இப்படம் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை – “புஷ்பா 2” படத்தால் வந்த சோதனை!
இந்த படத்தை அனைவரும் கொண்டாடி வந்தாலும், ஒரு சோகமான சம்பவம் படம் ஓப்பனிங்கில் நடைபெற்றது. அதாவது, புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் கணவர், குழந்தைகளுடன் அதிகாலையிலேயே சென்ற போது கூட நெரிசல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பெண் இறந்தது தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் விசாரணை செய்து வருகிறது.
எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!
அதாவது , ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து சிக்கட்டப்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை விசாரணை செய்து வருகிறார். ஏற்கனவே எந்தவித அனுமதியின்றி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறி அந்த தியேட்டர் உரிமையாளரை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !
சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!
சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!