புஷ்பா 2 ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க வந்த ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா பார்ட் 2 திரைப்படம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி வெளியானது. அதை பார்க்க வந்த அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
அதுமட்டுமின்றி உயிரிழந்த பெண்ணின் 8 வயது மகன் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதாவது, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!
இந்த வழக்கு தொடர்பாக, அல்லு அர்ஜுன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் ரெட்டி, வாதாடினார். கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த விவாதத்தில் அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறி வாதாடினார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது மட்டுமின்றி அம்மா மகனுக்கு 50 ஆயிரம் விதம் ஒரு லட்சம் கட்டியுள்ளார் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!