புஷ்பா 2 தி ரூல் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!புஷ்பா 2 தி ரூல் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Cinema 2024: புஷ்பா 2 தி ரூல் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: தெலுங்கில் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் புஷ்பா 2. கடந்த 2021ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கிய திரைப்படம் தான் புஷ்பா. இப்படம் அப்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக 1000 கோடி அடித்தது.

தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பார்ட் 2 உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தெளிவாக சொல்லப்போனால் படம் டிசம்பர் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படத்தை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Allu Arjun

Also Read: GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை – படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!!

அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பகத் பாசில், ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் நடித்த புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. சில காட்சிகள் மீண்டும் ரீ ஷூட் செய்ய இருப்பதாகவும் கடைசி கட்ட பணிகள் இருப்பதால் படம் தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். cinema news in tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *