ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Assistant Manager மற்றும் Deputy Manager போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
RailTel Corporation of India Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Manager (உதவி மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09
சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000/-.வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Electronics or any other combination of Engineering branches
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Deputy Manager (துணை மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: B.E./ B.Tech./ B.Sc. (Engg) in Electronics & Telecom; or Telecom; or Computer Science; or Computer & Communication; or Information Technology; or Electrical; or Electronics; or any other combination of Engineering branches
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
ரெயில்டெல்லின் தென் மண்டல அலுவலகம் (மண்டல தலைமையகம்: ஹைதராபாத்/செகந்திராபாத்)
இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 28.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 27.01.2025
தேர்வு செய்யும் முறை:
Online examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.600/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1200/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 62 SO பணியிடங்கள்!
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! 1267 காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசின் BEML நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை 2025! சம்பளம்: Rs.23,000
இந்தியா முழுவதும் SBI வங்கி வேலைவாய்ப்பு 2025! 600 காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இதோ