தற்போது மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களின் (RRB) கீழ் உதவி லோகோ பைலட்டுகள் (ALP) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் RRBகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் 9970 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Loco Pilot – 9970
ஊதிய விவரம்:
Rs. 19,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
10th Pass + ITI/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Loco Pilot பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழக அரசு வேலை (11.04.2025)! தகுதி: 8th 10th 12th Degree || புதிய அறிவிப்பு உடனே விண்ணப்பிக்கவும்
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: 12 ஏப்ரல் 2025
ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதி: 11 மே 2025
CBT நிலை 1 தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test (CBT)
Computer Based Aptitude Test (CBAT)
Document Verification
Medical Examination
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500
SC/ST/PwD/Female விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.250
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய தர நிர்ணய ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,000/-
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025! 35 பதவிகள்! சம்பளம்: Rs.44,000/-
வடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! 28 காலியிடங்கள்! நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்!
UCO BANK வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! தேர்வுமுறை: நேர்காணல்!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000! Walk-in interview!