1300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலி திரைப்படம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனர்களில் ஒருவர் தான் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
1300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலி திரைப்படம்
இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த இருவரும் இணைந்து எப்போது பணியாற்றுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானதிலிருந்து, அவர்களின் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று ராஜமௌலியின் தந்தையும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ராஜமெளலி – மகேஷ்பாபு இணையும் புதிய படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.1000- கோடி முதல் ரூ.1,300 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
90s சூப்பர் ஹீரோ சக்திமான் ரிட்டன்ஸ் – பார்ட் 2 ஷூட்டிங் ஆரம்பம் – வைரலாகும் புகைப்படம்!
அதற்கு மேல் கூடுமே தவிர குறையாது என்று திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கண்டிப்பாக இதை வைத்து பார்க்கும் பொழுது ஆஸ்கர் விருது கன்பார்ம்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?
விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி
பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு
சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்