ரஜினி குட்டி ஸ்டோரி கேட்க தயாரா? ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா எப்போது?ரஜினி குட்டி ஸ்டோரி கேட்க தயாரா? ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா எப்போது?

‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா எப்போது: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். 90ஸ்  காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வரும் இவர் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். tamil cinema news update

மேலும் டிஜே. ஞானவேல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி வழக்கம் போல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமும் ஜெயிலர் அளவுக்கு பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. kollywood box office king

‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா எப்போது

அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் 20ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். super star rajini

Also Read: விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

மேலும் இந்த வட்டம் ரஜினி காக்கா – கழுகு போன்று என்ன கதை சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. vettaiyan movie tamil cinema news in tamil

 சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *