கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் - வெளியான அதிரடி அறிவிப்பு!!கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் - வெளியான அதிரடி அறிவிப்பு!!

Vettaiyan vs kanguva: கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது இவர் ஜெய்பீம்  என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய த. செ. ஞானவேல் படைப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினி கண்ணு தெரியாத நபராக நடித்துள்ளார். இது தொடர்பாக ஒரு கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியீட்டு இருந்தது. இதனால் படத்தோட எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் படத்தோட ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதே போல் அக்டோபர் 10ம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படமும் வெளியாக இருக்கிறது. suriya kanguva movie

Also Read: பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? இனி சிரிப்புக்கு சண்டைக்கும் பஞ்சம் இருக்காது!!

இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூப்பர் ஸ்டார் ரசிகர். அவர் எப்போது ரஜினி சார் படத்துக்கு எதிராக தன்னுடைய படத்தை வெளியிட மாட்டேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கையில் வேட்டையன் படத்துடன் கங்குவா மொத இருக்கிறது. எனவே ஞானவேல் ராஜா கூறியது போல படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி போடுவாரா இல்லை ரஜினியுடன் மோதுவாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். rajini Vettaiyan movie

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *