Home » சினிமா » மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த்.., எந்திரன் படத்தில் உழைத்தவருக்கா இப்படி!

மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த்.., எந்திரன் படத்தில் உழைத்தவருக்கா இப்படி!

பாரதிராஜா மகன் மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த் குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகர் மனோஜ் பாரதிராஜா:

தமிழ் சினிமாவில் “தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா. ஆரம்பத்தில் பல படங்களில் நடித்த இவர் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகினார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் இறப்பு செய்தி வெளியானதில் இருந்தே பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து வருகின்றனர்.

மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த்.., எந்திரன் படத்தில் உழைத்தவருக்கா இப்படி!

அந்த வகையில் தளபதி விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல படங்களில் நடித்த கமல்ஹாசன் நேற்று இரவே ட்வீட் மூலம் இரங்கல் தெரிவித்தார். ஆனால், அவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இருந்தாலும் கூட ஒரு முன்னணி நடிகர் இரங்களும் தெரிவிக்கவில்லை நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தவில்லை. அது வேற யாரும் இல்லை, பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்திலும் நடித்து இப்போது வரை சூப்பர் ஸ்டாராக இருந்தும் வரும் ரஜினிகாந்த் தான்.

அவர் ஏன் வரவில்லை, ஒரு இரங்கல் ட்வீட் கூட ஏன் போடவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது மனோஜ் பாரதிராஜா தான். அதுமட்டுமின்றி, தமிழ் சினிமாவில் யார் இறந்தாலும் முதல் ஆளாக இரங்கல் தெரிவிப்பதை நான் பார்த்திருக்கிறோம். அப்படி இருந்தும், ஏன் மனோஜ் பாரதிராஜாவுக்கு இரங்கல் தெரிவிக்காமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. இதனால் பாரதிராஜா மீது ரஜினி கோபத்தில் இருக்கிறாரா என்று பலரும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!

ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!

சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!

தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top