இந்த போட்டோவில் உள்ள வேட்டையன் பட நடிகர் யார்? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க மக்களே!இந்த போட்டோவில் உள்ள வேட்டையன் பட நடிகர் யார்? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க மக்களே!

தமிழ் சினிமாவின் உச்சம் பெற்ற நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தமிழை தாண்டி  இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது ரஜினி  ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன்,  ராணா டக்குபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வேட்டையன் பட நடிகர் அமிதாப் பச்சன்

மேலும் இப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது. ப்ரீ புக்கிங்கில் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 70 முதல் ரூ. 80 கோடி வரை வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த முக்கிய நடிகரின் சிறுவயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அது வேற யாரும் இல்லை. நம்முடைய வேட்டையன் பட நடிகர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தான் அது. சின்ன வயசுல இவ்வளவு அழகா இருக்காரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *