தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை:
ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. அந்த நல்ல நாளில் மக்கள் பொங்கல் வைத்து கடவுளுக்கு படைத்து வேண்டி கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடுத்து அரசு அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் 8 நாட்கள் பொங்கல் விடுமுறை.., மாணவர்கள் கொண்டாட்டம்!!
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 13ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.
திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?
எனவே இந்த விழாவையொட்டி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 13-ந் தேதியும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டது. எனவே ஏற்கனவே 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முதல் 19-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 8 நாட்கள் தொடர் விடுமுறை வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (08.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக பவர் கட் விவரம்!
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!