ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! இராமநாதபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! இராமநாதபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சேர்ப்பு: DHS தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் DEO, டிரைவர், ஆய்வாளர் போன்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள், அத்துடன் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பித்து போன்ற தகவல்கள் மற்றும் தேர்வு செய்யவும் முறை பற்றிய முக்கிய தகவல்களின் முழு விவரம் குறித்து காண்போம்.

நிறுவனம்DHS மாவட்ட நலவாழ்வு சங்கம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை 2024
காலியிடம் எண்ணிக்கை41
வேலை இடம்இராமநாதபுரம்
தொடக்க தேதி10.09.2024
கடைசி தேதி24.09.2024
இராமநாதபுரம் DHS ஆட்சேர்ப்பு 2024

இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Data entry operator – 01

Block Data entry operator – 01

Mid level health provider – 21

Health Inspector – 13

cleaner – 02

Driver – 02

Physiotherapist – 01

Rs.8,500 முதல் Rs. 13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! TNSWD Rs.40,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை !

இராமநாதபுரம் – தமிழ்நாடு

DHS இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயற்குழு செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலர்,

இராமநாதபுரம்

நேரிலோ அல்லது தபால் மூலம் சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 10 .09.2024

நேரிலோ அல்லது தபால் மூலம் சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 24 .09.2024

வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும் வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது பணி நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
DHS இராமநாதபுரம் வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

SIDBI நிபுணர் பணிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்

தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *