இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024 மூலம் Legal-Cum Probation Officer பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு Rs.27.804/- மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
அமைப்பின் பெயர்:
இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
பதவியின் பெயர்: Legal-Cum Probation Officer (சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27.804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து BL or LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை சார்ந்த அரசு / தன்னார்வ தொண்டு நிறுவனம் / சட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருத்தல் வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
இராமநாதபுரம் மாவட்டம்
தமிழ்நாடு அரசில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை 2024! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
மாவட்ட நீதிமன்றம் பின்புறம்
இராமநாதபுரம் – 623503
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11/11/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 27/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
CSIR CEERI அமைப்பில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400
மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Any Degree !
தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024! தேர்வு முறை: நேர்காணல் !
சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024! TNTPO Facility Manager பதவிகள் அறிவிப்பு !
12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசில் வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்கவும்
Coffee Board வேலைவாய்ப்பு 2024! தகுதி: டிகிரி போதும் ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம்!