சின்னத்திரை விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளித்திரையில் எத்தனையோ பேர் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரைக்கு செல்வது காலம் காலமாக நடக்கிறது. இன்னும் சிலர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வருகின்றனர். அப்படி வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் ரம்பா.
சில வருடங்களுக்கு முன்னர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வந்தார். தற்போது மீண்டும் அவர் ஷோவில் நடுவராக வர இருக்கிறாராம். கடந்த ஆண்டு விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நடன நிகழ்ச்சி தான் ஜோடி ஆர் யூ ரெடி. இந்த ஷோவில் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் மீனா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?
பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!
இந்நிலையில், ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக விஜய் டிவி ப்ரோமோ வெளியீட்டு இருந்தது. ஆனால் இந்த சீசனில் மீனா பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தான் தற்போது ரம்பா நடுவராக வர இருக்கிறாராம். இதை கேட்ட ரசிகர்கள் சூப்பர் அவர் நன்றாக பேசுவார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ரம்பா இதற்கு முன்னர் மானாட மயிலாட நடன ஷோவில் நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS.., வெளியேறும் போட்டியாளர்!!
தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?
குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ரிலீஸ்.., குஷியில் அஜித் ரசிகர்கள்!!
மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை.. அது யார் தெரியுமா?
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!