இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு, ராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக கீழ்க்காணும் காலிப்பணியிடங்ளுக்கு தமிழ் தெரிந்தால் போதும் நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்ய இந்து மதத்தை சார்ந்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேர்கப்படுகின்றன.
நிறுவனம் | TNHRCE Recruitment 2025 |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 76 |
பதவியின் பெயர் | Temple Jobs 2025 |
ஆரம்ப தேதி | 07.02.2025 |
கடைசி தேதி | 12.03.2025 |
அமைப்பின் பெயர்:
ராமேஸ்வரம் – இந்து சமய அறநிலையத்துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: தமிழ் புலவர்(Tamil poet)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.18500 முதல் ரூ. 58600 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதேனும் பல்கலைக்கழகத்தில் பி.லிட் அல்லது பி.ஏ (அல்லது) எம்.ஏ. (அல்லது) எம்.லிட் உள்ளிட்டவைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பிளம்பர் (Plumber)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ. 56900 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அரசு/அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ) நிறுவனத்தில் பிளம்பர் பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
பதவியின் பெயர்: காவலர்(Guard)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 18
சம்பளம்: மாதம் ரூ. 15900 முதல் ரூ. 50400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்தால் போதுமானது.
பதவியின் பெயர்: கருணை இல்லம் பாதுகாவலர் (பெண்)(Mercy Home Guardian (Female))
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் ரூ. 15900 முதல் ரூ. 50400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்தால் போதுமானது.
பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர்(Cleaner)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 27
சம்பளம்: மாதம் ரூ. 10000 முதல் ரூ. 31500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்தால் போதுமானது.
பதவியின் பெயர்: Sweeper
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 26
சம்பளம்: மாதம் ரூ. 10000 முதல் ரூ. 31500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்தால் போதுமானது.
பதவியின் பெயர்: கால்நடை பராமரிப்பு(Animal care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் ரூ. 10000 முதல் ரூ. 31500 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்தால் போதுமானது.
பணியமர்த்தப்படும் இடம்:
ராமேஸ்வரம் – அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்
தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.hrce.tn.gov.in அல்லது https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் அதோடு சேர்த்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
கல்வித் தகுதி சான்றிதழ்கள்
ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/குடும்ப அட்டை
நன்னடத்தை சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்
ராமேஸ்வரம் நகர் மற்றும் வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் – 623 526.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 07.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2025
தேர்வு செய்யும் முறை:
அடிப்படை கல்வி தகுதி
அனுபவம்
நேர்முக தேர்வு
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்ப கட்டணம் இல்லை.
குறிப்பு:
விண்ணப்பங்கள் அனுப்பும் பொழுது தபாலில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே தகுதி உடையவர்கள்.
தொற்று நோய் மற்றும் உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
Rameswaram Temple Recruitment 2025 | Notification |
Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram | Application Form |
Tamil Nadu Job News January 2025
UCIL நிறுவனத்தில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025! Rs.1,20,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய உரங்கள் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.260000 வரை மாத சம்பளம்!
இந்திய கடற்படையில் 270 SSC Officer வேலைவாய்ப்பு 2025! Degree முடித்திருந்தால் போதும்!
10வது கல்வித்தகுதி போதும் ரயில்வேயில் வேலை 2025! RRC NR Group D post!
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! 110 Local Bank Officers காலியிடங்கள் அறிவிப்பு!
SBI வங்கியில் Internal Ombudsman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Annual CTC: Rs. 51,00,000