ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் ராம்நாடு மாவட்ட நயினார்கோவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD )இயங்கி வருகின்றது.
ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 ! 50,000 வரை சம்பளம் கிடைக்கும் !
இங்கு இரவுக்காவலர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNRDல் காலியாக இருக்கும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி, கட்டணம் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அமைப்பின் பெயர் :
ராம்நாடு மாவட்ட நயினார்கோவில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் ( TNRD ) காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
இரவு காவலர் பணியிடம் ( Night Watchman )TNRDல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
இரவு காவலர் – 1
கல்வித்தகுதி :
இரவு காவலர் விண்ணப்பிக்கும் நபர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பு செய்திகள் (Today Jobs) 2023 !
வயதுத்தகுதி :
18 முதல் 32 வயது வரை இருக்கும் நபர்கள் ராம்நாடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருக்கும் கலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
இரவு காவலர் – ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில் மாத ஊதியமாக தகுதியான நபருக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
நாளை முதல் 08.12.2023 அன்று வரை 5.45 மணிக்குள் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ,
ஊராட்சி ஒன்றியம் ,
நயினார்கோவில் ,
இராமநாதபுரம் மாவட்டம் – 623705 ,
தமிழ்நாடு .
விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :
1. கல்வித்தகுதி சான்றிதழ்
2. இருப்பிடச் சான்றிதழ்
3. முன்னுரிமைச் சான்றிதழ்
4. ஆதார் கார்டு போன்றவற்றின் நகல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
நயினார்கோவில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் அனுப்பிய விண்ணப்பபடிவத்தில் இருந்து தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணல் மூலம் பணி அமர்த்தபடுவர்.