Home » செய்திகள் » அடக்கொடுமையே.., வழியில் நின்ற ரேபிடோ பைக்.., ஓட்டுனருக்கு பயணி செய்த காரியம்.., ஷாக்கிங் புகைப்படம் வைரல்!!!

அடக்கொடுமையே.., வழியில் நின்ற ரேபிடோ பைக்.., ஓட்டுனருக்கு பயணி செய்த காரியம்.., ஷாக்கிங் புகைப்படம் வைரல்!!!

அடக்கொடுமையே.., வழியில் நின்ற ரேபிடோ பைக்.., ஓட்டுனருக்கு பயணி செய்த காரியம்.., ஷாக்கிங் புகைப்படம் வைரல்!!!

இன்றைய அவசர உலகத்தில் மக்கள் அவதி அவதியாக தங்களது பணிகளுக்கு பேருந்து மூலமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ சென்று வருகின்றனர். எனவே அவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக ஆன்லைன் டாக்ஸி உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ரேபிடோ என்படும் பைக்  டாக்ஸி   உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி பட்ட படிப்பை முடித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கும் பல பட்டதாரிகள் ரேபிடோ பைக் ஓட்டி வருகின்றனர். அப்படி கிடைத்த வேலையை செய்யும் ஓட்டுநர்களுக்கு பயணிகள் மூலம் சிக்கல் வருவது சகஜம் தான். அந்த வகையில் ஒரு ரேபிடோ ஓட்டுநருக்கு ஒரு பயணி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ஹைதராபாத்தில் ஒரு பயணி ரேபிடோ புக் செய்துள்ளார். அப்போது அவரை பிக்கப் செய்து ரேபிடோ ஓட்டுநர் கிளம்பியுள்ளார். அந்த சமயம் பார்த்து அவரின் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் போனது. இதையடுத்து அவரை வேறு வண்டி பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அண்ட் பயணி வண்டியை விட்டு இறங்காமல் நீ தான் என்னை பிக்கப் செய்தாய், எனவே நீதான் நான் சொன்ன இடத்திற்கு உன் வண்டியில் தான் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில், அந்த பயணியை வண்டியில் உட்கார வைத்து வண்டியை உருட்டியே அவர் சொன்ன இடத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

மக்களே தயாராகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை மின்தடை.., மின்சார வாரியம் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top