
இன்றைய ராசிபலன் (நவம்பர் 21 – வியாழன்): பொதுவாக மக்கள் எழுந்தவுடன் முதன் முதலாக காலண்டரில் இருக்கும் தங்களது ராசிகளுக்கு என்ன கொடுக்கப்பட்டு இருப்பது என்று தான் கண்கள் தேடும். அந்த வகையில் இன்று நவம்பர் மாதம் 21ம் தேதி 12 ராசிக்காரர்களுக்கும் இந்த நாள் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம்.
இன்றைய ராசிபலன் (நவம்பர் 21 – வியாழன்) – இந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் தொடங்கும்!
- இன்றைய நாள் மேஷ ராசியினருக்கு எல்லா காரியங்கள் அனுகூலமாக முடியும். நினைத்த செயல் விரைவில் முடியும்.
- ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக அமையும். நினைத்த காரியம் கைகூடும்.
- மிதுன ராசியினர் இன்றைய நாளில் படு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொட்டதெல்லாம் தொடங்கும் நாளாக அமையும்.
- கடக ராசியினர் இன்றைய நாளில் அவரசப்பட்டு எடுக்கும் முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
- சிம்ம ராசியினருக்கு இன்றைய நாள் தங்களது குடும்பத்தில் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும்.
- கன்னி ராசியினருக்கு இன்றைய நாள் மிகவும் ஆரோக்கியமாக அமையும்.
- துலாம் ராசியினர் இன்றைய நாளில் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.
- விருச்சிக ராசியினர் இன்றைய நாளில் புதிய தொழில்கள் எதுவும் தொடங்க வேண்டாம்.
- தனுசு ராசியினருக்கு இன்றைய நாளில் வழக்கத்தை விட வியாபாரம் அதிக அளவில் இருக்கும்.
- மகர ராசியினருக்கு இன்றைய நாளில் கைவிட்டு போன பணம் திரும்ப கிடைக்கும்.
- கும்ப ராசியினருக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
- மீன ராசியினர் இன்றைய நாளில் பொறுமையை அதிகம் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், நாளை ராசியினருக்கு எப்படி எல்லாம் அமைய போகிறது என்பது குறித்து பொறுத்திருந்து காணலாம்.