Hershey's Syrup இல் கிடந்த எலி - தவறுக்கு வருத்தம் தெரிவித்த Hersheys நிறுவனம் !Hershey's Syrup இல் கிடந்த எலி - தவறுக்கு வருத்தம் தெரிவித்த Hersheys நிறுவனம் !

ஆன்லைனில் ஆர்டர் செய்த Hershey’s Syrup இல் கிடந்த எலி யால் தற்போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் Hershey’s Syrup ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின்னர் ஆன்லைனில் வந்த Hershey’s Syrup ஐ Brownie உடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். மேலும் அப்போது சிரப்பில் முடி இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சீல் செய்யப்பட்ட பாட்டிலில் உள்ள Hershey’s Syrup ஐ ஒரு டம்ளரில் ஊற்றியுள்ளார். அப்போது உயிரிழந்த நிலையில் ஒரு எலி அந்த சிரப்பில் இருந்துள்ளது. அத்துடன் நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய சுற்றுச்சுழல் அனுமதி – வரும் ஜூன் 28 ஆம்தேதி பரிசீலனை !

மேலும் Hershey’s நிறுவனம் அந்த பதிவின் கீழ் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் ஆர்டர் செய்யப்பட்ட விவரங்களையும் கேட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *