டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடாவின் காதல் கதை இந்தியா மற்றும் சீனா இடையே போர் முண்டதால் ரத்தன் டாடா காதலியின் பெற்றோர் இந்தியாவிற்குச் செல்ல மறுத்திவிட்டனர். முதல் காதலை மறக்க முடியாத ரத்தன் டாடா அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
JOIN WHATSPP TO GET DAILY NEWS
ரத்தன் டாடா காலமானார் :
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தற்போது அவருக்கு வயது 86. அந்த வகையில் அவரது மறைவுக்கு பலரும் தங்களின் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையத்து இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதற்க்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை இரவு காலமானார்.
ரத்தன் டாடாவின் காதல் கதை :
தொழிலதிபர் ரத்தன் டாடா சிறு வயதில் அமெரிக்காவில் இருந்த போது அந்நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டார். ratan tata love story
அந்த வகையில் இருவரும் திருமணம் செய்யும் தருவாயில் ரத்தன் டாடா இந்தியாவுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது அந்த நேரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே போர் முண்டதால் ரத்தன் டாடா காதலியின் பெற்றோர் இந்தியாவிற்குச் செல்ல மறுத்திவிட்டனர். அதன் பிறகு இருவருமே சந்திக்க முடியாமல் போனது.
ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் – இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?
நான்கு முறை திருமணம் கைகூடினாலும், அதற்கு ரத்தன் ஒப்புக் கொள்ளவில்லை காரணம் முதல் காதலை மறக்க முடியாத ரத்தன் டாடா அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவே இல்லை.