ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் -  இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள் -  இளைஞர்களுக்கு அவர் சொன்னது என்ன?

ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள்: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாடாவின் 5 முத்தான பொன்மொழிகள்

பல இளைஞர்களுக்கு ரத்தன் டாட்டா இன்ஸ்பிரேஷன்(inspiration) ஆக இருந்தவர் தான். அவரை போலவே ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்று பல இளைஞர்கள் இப்பொழுது முயற்சி செய்து வருகின்றனர். அப்படி முயற்சிக்கு இளைஞர்களுக்கு அவர் சொன்ன முத்தான பொன்மொழிகள் குறித்து கீழே பார்க்கலாம்.

Power and wealth are not two of my main stakes : எனது முக்கிய பங்குகளில்  அதிகாரம் மற்றும் செல்வம் ஆகிய இரண்டும் இல்லை.

Take the stones people throw at you, and use them to build a monument : உங்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் நபர்கள் உங்கள் மீது எறியும் கற்களை பயன்படுத்தி ஒரு நினைவுச்சின்னம் கட்டுங்கள்.

Be persistent and resilient in the face of challenges, for they are the building blocks of success : ஒவ்வொரு சவால்களை எதிர்கொள்ள எப்போதும் விடாமுயற்சியுடன் இருங்கள். ஏனென்றால் அது தான் உங்களின் வெற்றி என்னும் கட்டுமானத்தின் செங்கல்.

HDFC Bank  வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. அதிகரிக்கும் EMI கட்டணம் – எவ்வளவு தெரியுமா?

Never underestimate the power of kindness, empathy, and compassion in your interactions with others : நீங்கள் மற்றவர்களுடன் பேசிக் கொள்ளும் பொழுது அவர்களின் கருணை, பச்சாதாபம் மற்றும் இரக்கத்தின் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

Ups and downs in life are very important to keep us going because a straight line even in an ECG means we are not alive : வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வரலாம். ஆனால் அது தான் நாம் முன்னோக்கி செல்ல உதவும். ஏனென்றால் ஈசிஜியில் கூட நேர் கோடு இருந்தால் நாம் உயிருடன் இல்லை என்று அர்த்தம். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 

விமான சாகச நிகழ்ச்சி விவகாரம் 2024 –  மவுனம் கலைத்த தமிழக முதல்வர்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *