ரத்தன் டாடா வளர்ப்பு நாய் ஏக்கத்தில் இறப்பு: பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா(86) கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உடல் நிலை குறைபாடு காரணமாக மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ரத்தன் டாடா வளர்ப்பு நாய் ஏக்கத்தில் இறப்பு
அவரின் இறப்புக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர். மேலும் அவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் ‘கோவா’ அவரது முகத்தை பார்த்து ஏங்கி நின்ற காட்சி அனைவரது கண்களிலும் நீர் வழிந்தது.
இப்படி இருக்கையில் ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் கோவா டாடா உயிரிழந்து 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்து விட்டது என்று தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. இதை வைத்து பார்க்கும் பொழுது மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம் கொண்டவர்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது.
தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
இந்நிலையில் அந்த நாய் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரத்தன் டாடாவின் செல்ல நாய் இறந்ததாக சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தெரிவித்துள்ளார்.
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு
பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
சபரிமலைக்கு போகும் பக்தர்களே – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம்