ரத்தம் திரை விமர்சனம்ரத்தம் திரை விமர்சனம்

   ரத்தம் திரை விமர்சனம். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரத்தம். இப்படத்தினை பார்த்த மக்கள் கூறும் கருத்து என்ன என்பதை அறியலாம்.

ரத்தம் திரை விமர்சனம் ! படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் மக்கள் கருத்து ! 

ரத்தம் திரை விமர்சனம்

ரத்தம் & படக்குழு :

   சி.எஸ்.அமுதன் என்பவர் இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி , ரம்யா நம்பிசன் , மஹிமா நம்பியார் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி முதன் முறையாக கிரைம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடம் இத்திரைப்படம் திரையில் ஒளிபரப்பாகின்றது. திரைப்படம் குறித்து ரசிகர்கள் கூறிய கருத்தினை காணலாம்.

JOIN WHATSAPPCLICK HERE

ரசிகர்கள் கருத்து :

   1. விறுவிறுப்பாக இருக்கின்றது.

   2. கொலை பற்றிய கிரைம் திரைப்படமாக இருந்தாலும் எதார்த்தமாக இருக்கின்றது. 

   3. விஜய் ஆண்டனி கெட்டப் மாற்றம் (ஒட்டு தாடி)வெளிப்படையாக தெரிந்தது. 

   4. அனைவரும் பார்க்க வேண்டிய படம். இப்படியும் கிரைம் நடக்குமா என்பது ஆச்சரியமான படம். 

   5. படம் மெதுவாக நகர்கின்றது. திரைக்கதையில் சிறிது மாற்றம் செய்திருக்கலாம். 

   6. தீவிரவாதிகள் அல்லது அரசியல்வாதிகள் மக்கள் மேல் சாதி , மத வெறியை தூண்டி விடுகின்றார்கள் என்பதை படம் காட்டுகின்றது. இவை நல்ல கருத்தாக இருக்கின்றது. 

   7. முதல் பாதி மெதுவாக நகர்கின்றது. இரண்டாம் பாதி விறுப்பாக இருக்கின்றது. மியூசிக் சொல்லும் படி இல்லை. மஹிமா நம்பியார் நடிப்பு சூப்பர். ஒரு முறை பார்க்கலாம். 

தி ரோடு கதை இது தான் ! வெளியான தகவல் இதோ !

   8. படம் நல்ல இருக்கு.

   9. சூப்பராக இருக்கின்றது.

  10. வேற லெவல். 

  11. சண்ட சூப்பர். 

  12.  பார்க்கலாம்.

  13. தூக்கம் வருது.

  14. படத்தில் காட்டியுள்ள படி குற்றம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்ற கற்பனை கலந்த கதையாக உள்ளது. 

இது போன்ற பல விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். ரத்தம் திரைப்படம் திர்ல்லர் பட விரும்பிகளுக்கு ஏற்ற படம். திரையரங்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்பது ரசிகர்கள் கோரிக்கை. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *