![ரேஷன் அட்டைதாரர்களே.., இத தயார் நிலையில் வச்சுக்கோங்க.., வீடு தேடி வரும் அதிகாரிகள்.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/ff-292-jpg.webp)
மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை வாயிலாக மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மக்களின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு விளங்கி வரும் நிலையில், வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பாக அந்த்யோதயா ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. எனவே இந்த அந்த்யோதயா ரேஷன் வைத்துள்ள குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 35 கிலோ அரிசி வரை வழங்கப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
![](https://www.skspread.com/wp-content/uploads/2024/02/1-276-jpg.webp)
இத்தனையோ தொடர்ந்து தமிழக அரசு சமீபத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் சில மக்கள் தங்களது கைரேகையை பதிவு செய்யாமல் இருந்து வருவதால், ரேஷன் கடை அதிகாரிகள் வீட்டிற்கு சென்று குடும்ப அட்டைதாரர்களின் கை ரேகையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் கைரேகையை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். எனவே இதற்கான பணியில் ஊழியர்கள் களமிறங்கியுள்ளனர்.