ஜெயம் ரவி 34 படத்தில் தளபதி தம்பி ரத்ன குமார் - பிக்பாஸ் பிரதீப் வேற இருக்காரா?ஜெயம் ரவி 34 படத்தில் தளபதி தம்பி ரத்ன குமார் - பிக்பாஸ் பிரதீப் வேற இருக்காரா?

ஜெயம் ரவி 34 படத்தில் தளபதி தம்பி ரத்ன குமார்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ஜெயம் ரவி 34 படத்தில் தளபதி தம்பி ரத்ன குமார்

அதற்கு முன்னர் அவர் நடித்த  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில்  ‘பிரதர்’, ‘ஜீனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

அதில் பிரதர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து விலகிய சீதா – ஜீ தமிழ் சேனலுக்கு வந்த விஜய் டிவி பிரபலம்!!

அதுமட்டுமின்றி இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் இப்படத்தில் கூடுதல் திரைக்கதையை தளபதி ரசிகன் லியோ பட பிரபல இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார். மேலும் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *