Home » வேலைவாய்ப்பு » RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!

RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!

RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!

Bank Recruitment 2025: இந்திய ரிசர்வ் வங்கியான RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Chief Executive Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: As per Norms

கல்வி தகுதி: Postgraduate degree from a reputed institution; strong analytical and problem-solving skills to address challenges in the financial sector.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பெங்களூரு

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Chief Executive Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் CV மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200

Email மூலம் விண்ணப்பத்தினை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 24, 2025

Email மூலம் விண்ணப்பத்தினை அனுப்புவதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 21, 2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

RBI Bank Official NotificationClick Here
Official Website LinkClick Here

இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை வந்த வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th,Diploma

வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025

தமிழக அரசில் சமுகப்பணியாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!

திருப்பூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே!

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 40K அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top