RBI பேங்க் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Junior Engineer (Civil/Electrical) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
இந்திய ரிசர்வ் வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Engineer (Civil)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07
சம்பளம்: Rs.33,900/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Minimum three years Diploma in Civil Engineering from a recognised Institute or University or Board with minimum 65% of marks (55% for SC/ST/PwBD) or Degree in Civil Engineering from a recognised University with 55% marks (45% for SC/ST/PwBD).
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Engineer (Electrical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.33,900/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Minimum three years Diploma in Electrical Engineering from a recognised Institute or University or Board with minimum 65% of marks (55% for SC/ST/PwBD) or Degree in Civil Engineering from a recognised University with 55% marks (45% for SC/ST/PwBD).
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 4232 காலியிடங்கள் தகுதி: 10th, ITI தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 30.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 20.01.2025
தேர்வுக்கான தற்காலிகத் தேதி (ஆன்லைன்): பிப்ரவரி 08, 2025
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Language Proficiency Test (LPT)
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD/EXS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.50/- plus 18% GST
OBC/General/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.450/- plus 18% GST
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate! சம்பளம்: Rs.50,000
AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000