
இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா: இந்தியாவில் ஏகப்பட்ட வங்கிகள் உள்ளது. ஒவ்வொரு வங்கிகளிலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இருந்தாலும் ஒரு சில வங்கிகளில் பணம் பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ள பாதுகாப்பு மிக்க வங்கிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2024 அமைப்பு ரீதியாக அதிக பாதுகாப்பு மிக்க வங்கிகள் என்ற பட்டியலை ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது.
இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா? இதுல உங்க அக்கவுண்ட் இருக்கா!
அதன்படி பாரத ஸ்டேட் வங்கி (SBI),ஹச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) ஆகிய மூன்று வங்கிகள் அமைப்பு ரீதியாக மிகுந்த பாதுகாப்பு மிக்கவை. மேலும் நாட்டின் பொருளாதார அமைப்பிலும் இந்த வங்கிகள் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
குழந்தைகளுக்கு இந்த 31 தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் – FSSAI அதிரடி உத்தரவு!!
இந்த வங்கிகளில் ஏதேனும் தனிப்பட்ட முறையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் கூட, அது பொருளாதாரத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல் கடந்த , 2015 ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியும், 2016 இல் ஐசிஐசிஐ வங்கியும், 2017 எச்டிஎப்சி இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை