ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :
வங்கிகளில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அந்த விதத்தில் வட்டி விகிதமானது 6.5% சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் மூலம் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன் போன்றவற்றிற்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் பழைய நிலையே தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பி.இ மற்றும் பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கை 2024 – விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.07.2024 !
அத்துடன் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.