ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வு வங்கி ஆளுநர் அறிவிப்பு !

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது.

தற்போது வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில் வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடர்கிறது என்று தெரிவித்தார்.

அந்த வகையில் ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. மேலும் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. RBI keeps repo rate unchanged – Governor Shaktikanta Das announced

இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத காரணத்தால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் – மாநகராட்சி தகவல் !

இதனையடுத்து ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *