RBI வேலைவாய்ப்பு 2024. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1935 இல் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. rbi recruitment 2024. ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் முதலில் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது. பின்னர் நிரந்தரமாக மும்பைக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இங்கு மருத்துவ ஆலோசகர் பணி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
RBI வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
நிறுவனம்:
ரிசர்வ் வங்கி(RBI)
பனியின் பெயர்:
மருத்துவ ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை:
மொத்த காலியிடங்கள் – 18
தகுதி:
i) விண்ணப்பதாரர் அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(ii) பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
(iii) விண்ணப்பதாரர் படிப்பிற்கு பின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
(iv) விண்ணப்பதாரர் வங்கியின் மருந்தகங்களில் இருந்து 40 கிமீ சுற்றளவில் அவரது மருந்தகம் அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும்.
NHAI ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் ரூ.1,75.000 வரை சம்பளம் !
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது நிரம்பியிருக்கவேண்டும்.
ஊதியம்:
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் விண்ணப்பபடிவத்தை சீல் மூடப்பட்ட கவரில் தபால் மூலம் அனுப்பவேண்டும். RBI வேலைவாய்ப்பு 2024
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
மண்டல இயக்குநர், மனிதவள மேலாண்மைத் துறை,
ஆட்சேர்ப்புப் பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கி,
மும்பை மண்டல அலுவலகம்,
ஷாஹித் பகத் சிங் சாலை, கோட்டை,
மும்பை – 400001.
விண்ணப்பிக்கும் தேதி:
விருப்பமுள்ளவர்கள் 08.12.2023 முதல் 22.12.2023 அன்று 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். RBI வேலைவாய்ப்பு 2024
தேர்ந்துதெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
முக்கிய குறிப்பு:
இந்த பதவி ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே.
சீல் செய்யப்பட்ட அட்டையில், ‘ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட மணிநேர ஊதியத்துடன் மருத்துவ ஆலோசகர் (MC ) பதவிக்கான விண்ணப்பம்’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். rbi recruitment 2024
மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
ரிசர்வ் வங்கி பற்றிய சிறு தகவல்:
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.