நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி மாதம் Rs.1,10,050 சம்பளத்தில் தலைமை காப்பாளர் பதவிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே பகிரப்பட்டுள்ளது.banks hiring
RBI வங்கி வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
இந்திய ரிசர்வ் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பை
காலிப்பணியிடங்களின் பெயர் :
தலைமை காப்பாளர் (Chief Archivist )
சம்பளம் :
Rs.1,10,050/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 50 % மதிப்பெண்களுடன் Post-Graduate Degree in Modern Indian History / Social Science துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது PG Diploma / Diploma / Bachelor Archival Studies / Records Management / Archives Management போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.bank careers near me
தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 ! 2438 பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10வது தேர்ச்சி வேலைகள் !
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ST / SC / OBC / EWS பிரிவினருக்கு அரசாங்க விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட தலைமை காப்பாளர் (Chief Archivist ) பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து post / courier / hand delivery மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பத்தின் நகலை ஆவணங்களுடன் சேர்த்து documentsrbisb@rbi.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.bank jobs hiring near me
அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager,
Reserve Bank of India Services Board,
3rd Floor, RBI Building,
Opp. Mumbai Central Railway Station,
Byculla, Mumbai – 400008
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22.07.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்னப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி விண்ணப்பதாரர் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
அத்துடன் நேர்காணல் கடிதங்களைப் பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடி / மொபைல் எண்ணை செயலில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.banking and finance jobs