இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் RBI வங்கி BMC வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Bank’s Medical Consultant (BMC) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம். rbi recruitment 2025
RBI வங்கி BMC வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
இந்திய ரிசர்வ் வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Bank’s Medical Consultant (BMC)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.1,000/- per hour
கல்வி தகுதி: MBBS degree in Allopathic Medicine from any University recognized by the Medical Council of India.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணைப்பு-III இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விருதுநகர் புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000 || தகுதி: Degree
அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director,
Reserve Bank of India,
Human Resource Management Department,
Central Vista, Sector-17,
Chandigarh – 160017
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 05.02.2025
தேர்வு செய்யும் முறை:
Document Verification
Interview
Medical Examination
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
DFCCIL நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 642 MTS, Executive காலிப்பணியிடங்கள்!
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2025! 24 காலிப்பணியிடங்கள்! Online Apply!
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree போதும்!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025! Young Professional காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு