RCF Ltd சார்பில் உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள 378 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகவல்களை காண்போம்
உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF Ltd)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Accounts Executive (கணக்கு நிர்வாகி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: B.Com, BBA, or Graduation with Economics, Basic English, and Computer knowledge
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Secretarial Assistant (செயலக உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 96
கல்வி தகுதி: Any Graduate with Basic English and Computer knowledge
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Recruitment Executive (HR) (ஆட்சேர்ப்பு நிர்வாகி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 35
கல்வி தகுதி: Any Graduate with Basic English and Computer knowledge
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Diploma Chemical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: Diploma in Chemical Engineering
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Diploma Civil
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: Diploma in Civil Engineering
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Diploma Computer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Diploma in Computer Engineering
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Diploma Electrical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Diploma in Electrical Engineering
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Diploma Instrumentation
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: Diploma in Instrumentation Engineering
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Diploma Mechanical
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Attendant Operator (Chemical Plant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 74
கல்வி தகுதி: Passed B.Sc. with Chemistry (Major Subject)
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Bachelor Degree !
பதவியின் பெயர்: Boiler Attendant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Passed 12th with Science
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Electrician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Passed 12th with Science
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Horticulture Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Passed 12th
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Instrument Mechanic (Chemical Plant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Passed B.Sc. with Physics (Major Subject)
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Laboratory Assistant (Chemical Plant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: Passed B.Sc. with Chemistry (Major Subject)
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Medical Laboratory Technician (Pathology)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Passed 12th with Science
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
Technician (vocational) apprentice – Rs.7000/- per month
Technician apprentices or diploma holder – Rs.8000/- per month
Graduate apprentices or degree apprentices – Rs.9000/- per month
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
RCF Ltd சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10 டிசம்பர் 2024
ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 24 டிசம்பர் 2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Merit List
Document Verification
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய சிறுதொழில் கழகம் வேலைவாய்ப்பு 2024! 25 துணை மேலாளர் பதவிகள் !
NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !
தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 118 காலியிடம் – சம்பளம்:Rs.1,60,000 வரை!
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!