
இந்தியாவில் Realme P3 Ultra 5G -வின் எதிர்பார்க்கப்படும் விலை ₹29,999 இலிருந்து தொடங்குகிறது. Realme P3 Ultra-வின் விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பாருங்கள்.
Realme P3 Ultra 5G || Dual Sim 5G உடன் ஸ்மார்ட்டாக களம் இறங்கும் Smartphone!!
பிரபல முன்னணி நிறுவனமான ரியல்மி மொபைல் போன் நிறுவனம் விரைவில் Realme P3 Ultra 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சொல்லப்போனால் மொபைல் போன் ஒரு மனிதனின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் செல்போன் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
இதனால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முன்னணி நிறுவனமான Realme P3 Ultra ஸ்மார்ட்போனை launch செய்ய இருக்கிறது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:
ரியல்மி பி3 அல்ட்ரா 5ஜி மொபைல் போனில் 6,000mAh பேட்டரி வழங்கியுள்ளது. 12 ஜிபி ரேம் உடன் சேர்த்து 128 ஜிபி/256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
Also Read: வந்தாச்சு Samsung One UI 7 Beta நியூ மாடல்.., விலை எவ்வளவு தெரியுமா?
அதோடு, 50எம்பி+2எம்பி பின்புற கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 17.35cm சைஸில் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல்மி பி3 அல்ட்ராவின் விலை சுமார் 30,000 ரூபாய் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme P3 Ultra Quick Specifications:
Specification | Value |
CPU | Octa Core Processor |
Battery | 5500 mAh, Li-ion Battery |
OS | Android v15 |
Display | 6.7 inches, 1080 x 2400 pixels, 120 Hz |
Internal Memory | 256 GB |
Features:
- Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi
- Dimensity 8350, Octa Core Processor
- 8 GB RAM, 256 GB inbuilt
- 5500 mAh Battery with 80W Fast Charging
- 6.7 inches, 1080 x 2400 px, 120 Hz Display with Punch Hole
- 50 MP + 12 MP + 5 MP Triple Rear & 32 MP Front Camera
- Android v15
- No FM Radio