மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம் என்று அவருடைய மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து முன்னணி காமெடி நடிக்கராக விளங்கி வந்தவர் தான் மறைந்த கலைவாணன் விவேக். பல டாப் ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்த இவர் கமலுடன் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் அந்த ஆசையும் அவரின் இறப்புக்கு முன்னர் இந்தியன் 2 மூலமாக நிறைவேறியது.
மேலும் தனது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி எந்த ஓரு ஈகோவும் பார்க்காமல் தன்னுடன் வளர்ந்துவந்த வடிவேலுவுடன் இணைந்தே பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடைய காமெடியில் பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனையையும் அதிகம் இருக்கும். கொரோனா காலத்தில் இவர் திடீரென உயிரிழக்க எல்லோருக்கும் ஷாக் ஆனது.
கொரோனா ஊசி போட்டு தான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்று கூறி வந்தனர். இந்நிலையில் விவேக் மனைவி அவரின் மரணம் குறித்து பேசியுள்ளார். அதாவது, எனது கணவர் விவேக் 2 முறை தடுப்பூசி போட முயற்சி செய்ய 3வது முறை தடுப்பூசி போட்டுக் கொண்டார், ஆனால் அடுத்த நாள் அவர் இறந்து போனார்.
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு – நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை !
ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று எனக்கு இப்போது வரை தெரியவிலை. அவரை போல் யாராலும் உடம்பை பார்த்து கொள்ள முடியாது. வாக்கிங், உடற்பயிற்சி என தன்னை நன்றாக பார்த்துக் கொண்டவர் எப்படி ஒரு இறப்பை இப்படி சந்திக்க முடியும் என்கிற குழப்பம் எங்களுக்கு வந்தது.
மேலும் அவர் தடுப்பூசி போட்டு தான் உயிரை விட்டார் என்றால், ஏகப்பட்ட பேர் ஊசி போட்டு கொண்டார்கள். அவர்களுக்கு மட்டும் ஏன் ஒன்றும் ஆகவில்லை.
எனவே நடிகர் விவேக் இறப்புக்கு தடுப்பூசி இதான் காரணம் என்று சொல்ல முடியாது என்றார்.
மேலும் அவர் எங்களை விட்டு சென்றாலும் அவர் நட்ட மரங்கள் மூலம் இன்னும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
இன்றைய வியாழக்கிழமை தலைப்பு செய்திகள் Breaking News Today
IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!
எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் .., 2025 பிப்ரவரி மாதம் தேர்வு?
தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!