சென்னை RECPDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.1,50,000/- || தகுதி: B.E. / B.Tech
REC பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (RECPDCL), சென்னை – தமிழ்நாட்டில் மூத்த ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 28-04-2025 அன்று அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
REC பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (RECPDCL),
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Senior Consultant – 01
சம்பளம்:
Rs.1,50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
B.E. / B. Tech / Bachelor of Engineering or equivalent from a recognized university.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 68 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை;
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களுடனுன் இணைத்து அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected]
5ஆம் வகுப்பு போதும் – தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகபட்ச வயது வரம்பு 45
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 22-04-2025
மின்னஞ்சல் மூலம் அனுப்ப கடைசி தேதி: 28-04-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
சென்னை – இளைஞர் நீதிப் பிரிவில் கணினி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th Std Passed!
இந்திய மத்திய வங்கி ஜூனியர் மேலாண்மை அதிகாரி வேலை 2025 – எழுத்து தேர்வு முடிவு
12வது படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.13,240 | தேர்வு கிடையாது