மக்களே.., செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்?.., அதுவும் எதுக்காக தெரியுமா?., முழு விவரம் உள்ளே!!மக்களே.., செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்?.., அதுவும் எதுக்காக தெரியுமா?., முழு விவரம் உள்ளே!!

செவ்வாழை

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து மீண்டு வர பல மருத்துவர்களை அணுகி வருகின்றனர். ஆனால் அதை பூரணமாக குணப்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது செவ்வாழைப்பழம் தான். இதனால் தான் பாதிக்கப்பட்ட மக்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் பல பேர் கூறிவருகின்றனர். அப்படி சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி சரியாகும்.

மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை சீரடையும். ஆனால் பலருக்கும் செவ்வாழைப்பழம் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை. செவ்வாழைப்பழத்தை காலை 6 மணி அளவில் தான் சாப்பிட வேண்டும். அப்படி அந்த நேரத்தை தவறவிடீர்கள் என்றால் காலை 11 மணி சாப்பிடலாம். அப்பவும் உங்களை சாப்பிட முடியவில்லை என்றால், மாலை பிரேக் டைம் 4 மணிக்கு சாப்பிடலாம். குறிப்பாக சாப்பாடு சாப்பிட்ட பின் செவ்வாழைப்பழம் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால், அதன் முழு சத்தையும் பெற முடியாது.

இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த அதிர்ச்சி முடிவு.., இத எதிர்பார்க்கவே இல்லையே சார்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

  • நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும்.
  • ஆண்மையை சீராக்கும்.
  • கண் பார்வை தெளிவடையும்.
  • பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
  • இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரல் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவை குணப்படுத்தும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *