REPCO Bank appraiser recruitment 2024REPCO Bank appraiser recruitment 2024

REPCO Bank appraiser recruitment 2024. இது இலங்கை, பர்மா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக 19.11.1969 அன்று தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்புடன், சென்னை கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1961 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் நாடு திரும்பியவர் கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கியாக பதிவு செய்யப்பட்டது. தற்போது தமிழக கிளைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர், எண்ணிக்கை, தகுதி ஆகியவற்றை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET BANK JOBS 2024

REPCO வங்கி

தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளைககளில் பணியமர்த்தப்படுவார்கள்

நகை மதிப்பீட்டாளர் (JEWEL APPRAISER )

நகை மதிப்பீட்டாளர் -5

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து நகை மதிப்பீட்டாளர் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்.

CBHFL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! நிறுவன செயலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது நிரம்பிருக்க வேண்டும்

தரகு அடிப்படையில் (COMMISSION BASIS) நகைக் கடன்களை புதிதாக வழங்குவதில் 0.17 சதவீதம் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சான்றிதழ், சமூக சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் பொது மேலாளர் (நிர்வாகம்),

ரெப்கோ வங்கி லிமிடெட்,

ரெப்கோ டவர்,

எண்: 33, வடக்கு உஸ்மான் சாலை,

தி.நகர், சென்னை – 600 017.

28.20.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அனுப்பவேண்டிய விண்ணப்பம்DOWNLOAD

REPCO வங்கியானது FFR பிரிவு, உள்துறை அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அரசியலமைப்பு ரீதியாக, வங்கி பல மாநில கூட்டுறவு சங்கமாகும். இந்த வங்கியை இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தியது. தற்போது, ​​ தென் மாநிலங்களில் 108 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. repco bank appraiser recruitment 2024.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *