ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது - நேர்காணல் மட்டுமே !ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது - நேர்காணல் மட்டுமே !

இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு கூட்டுறவு வங்கியான ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024 மூலம் விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. repco bank marketing associate recruitment 2024 notification

ரெப்கோ பேங்க்

வங்கி வேலைவாய்ப்பு

Marketing Associate (மார்க்கெட்டிங் அசோசியேட்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10

மாத சம்பளம் : Rs.15000/- [Rs.12,000/- + Rs.3000/-(fixed conveyance)] வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு AICTE/UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஏதேனும் வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Clerk வேலை: சம்பளம் Rs. 29,200

ரெப்கோ பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி நெறிமுறைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The General Manager (Admin),

Repco Bank Ltd, P.B.No.1449,

Repco Tower,

No:33, North Usman Road,

T.Nagar, Chennai – 600 017.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.11.2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 09.12.2024

Short listing

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்/ உள்ளூர் வட்டார மொழி, ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.

மேலும் வேட்பாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனம் மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைப்பது வங்கியின் முடிவே இறுதியானது

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைமுறைக்கான தேதி அழைப்பு கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *