ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பேங்க் வேலை அறிவிப்பு !

சென்னையில் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 சார்பாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் Repco Bank மூலம் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Repco Bank ( ரெப்கோ வங்கி )
வேலை பிரிவுவங்கி வேலைகள்
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை20
வேலை இடம்சென்னை
தொடக்க நாள்21.06.2024
கடைசி நாள்10.07.2024
வங்கி வேலைவாய்ப்பு 2024

ரெப்கோ வங்கி

வங்கி வேலை

Office Assistant

Rs.10,000/- (Metro)

Rs.9,500/- (Non-Metro) வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Office Assistant பணிக்கு SSLC /10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரிகள் அல்லது அதற்கு மேல் உயர் தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

குறைந்தபட்ச வயது வரம்பு – 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு – 30 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST / Repatriate – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

ரெப்கோ வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Office Assistant பணிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழக அரசில் Data Entry Operator வேலை 2024 ! திருப்பூர் மாவட்ட DHS ல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

The Additional General Manager (Admin),

Repco Bank Ltd, P.B.No.1449,

Repco Tower,

No:33, North Usman Road,

T.Nagar, Chennai – 600 017.

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 10.07.2024

Written Test மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

சென்னையில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள்.

General / OBC / Others வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 500/-

SC / ST/ REPATRIATES வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 250/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
வேலைவாய்ப்பு செய்திகள் இன்றுClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *